song

https://www.opendrive.com/files/MF8yMzk2NDg5X2xYMUZX/02%20AGASTIYAR-5.mp3

அகத்தியர் பாடல்கள் 5 6 9 13 16 தொகுப்பு, (சித்தர்கள் ரகசியம் வெளியானது;)

அகத்தியர் 5 6 9 13 16  தொகுப்பு பாடல்களிலிருந்து ரகசியங்கள் வெளிப் படையாக உடைக்கப்பட்ட பகுதிகளை மட்டும் வெட்டி, முடிந்த வரை முறையாக தொகுத்து, ஒட்டி உள்ளோம். இந்த சலன படத்தை பார்க் காதீ ர்கள். பாடல்களை மட்டும் கவனமாக கவனியுங்கள்.  இப் பாடலை   20,  30    முறை  கேளுங்கள் ரகசியம் புரியும் வரை கேளுங்கள். சித்தர்களின் லட்சம் பாடல்கை படித்து விட்டு கண்ணை கட்டி காட்டில்  விட்ட கதை போல் அல்லாமல், தெளிந்த சிந்தனையோடு சித்தர் உலகில் நுழையுங்கள்.  இப்படி பாடல்களை  வெட்டியும் தொகுத்தும் ஒட்டியும் வெளியிடுவது பாவம் . சித்தர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆனால் எனக்கு தெரியும் இன்றைய மக்கள் ஒரு முறை கேட்டயடனே ஆ ஆ இதுவா எனக்கு தெரியாது என்று அகங்கார மேலிட்டால் மேற் கொண்டு கேட்டு முயற்சி செய்ய மாட்டார்கள். அதனால் சாபம் வர வாய்ப்பு இல்லை. அன்பர்களின் தொடர்ந்த நல்ல அணுகு மறையின் விளைவே இது  



      

 
 
எத்தனையோ தடைகள், சோதனைகளை தாண்டி இப்பாடல் வெளி வருகிறது. இதற்காக செலவழித்த காலமும் உழைப்பும் வேறு சலன படங்களுக்கு செலவழிக்கவில்லை.
இந்த பாடல்களை நன்றாக கேட்டு தெளிவு பெறுங்கள் . பின்னால் சில விளக்கங்கள் கேட்பேன் பதில் கூறினால் நீங்கள் எல்லா சித்தர் பாடல்களுக்கு பொருள் கண்டு கொள்ளலாம்.
நீங்களும் ஒரு உலக அறிவாளியே. 
 
            2013 ம் புத்தாண்டு நல்  வாழ்த்துக்களும் பரிசும்.   
                
மூலம்,     பதி,       சுழிமுனை,        தாரை,       இடை கலை,        உதயம்,     பதினாறு,        சிவ யோகம்,        தாய்,     அகாரம்,      வாசி,      மதி,  கலை16,    உதித்த கலை,    ஓங்காரம்,  
 
மேற்கண்ட பரிபாசைக்கு முதலில் விளக்கம் தெரிந்து  கொள்ளுங்கள். தெரியா விட்டால் மேற்கண்ட பாடலை திரும்ப திரும்ப  கேளுங்கள் .விளக்கம் புரிந்து விடும். பின்பு அனுபவ குருவை நாடுங்கள்  பத்து  நிமிடத்தில் உண்மை  விளங்கிவிடும்.
                                  

3 comments:

  1. what siddhars say about manaiyadi and alternative for manaiyadi dhosam

    ReplyDelete
  2. அருமை நன்றி ஐயா!!

    ReplyDelete
  3. The website came like a lightening and has gone out like a lighteninh.Why this fate for a very good site.Siththargaluku pidikavillaya?

    ReplyDelete